சுடும் சொற்கள்
------------------------
சன்னலும் சுடுது
சட்டையும் சுடுது
தண்ணியும் சுடுது
தரையும் சுடுது
உள்ளேயும் சுடுது
வெளியேயும் சுடுது
இப்படி வேகிற
எங்களைப் பாத்து
ஆபீஸ் விட்டு வந்து
அலுத்துக் கிட்டாங்க
'ஏ சி ரிப்பேராம்
காத்து குளிரலையாம் '
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com
------------------------
சன்னலும் சுடுது
சட்டையும் சுடுது
தண்ணியும் சுடுது
தரையும் சுடுது
உள்ளேயும் சுடுது
வெளியேயும் சுடுது
இப்படி வேகிற
எங்களைப் பாத்து
ஆபீஸ் விட்டு வந்து
அலுத்துக் கிட்டாங்க
'ஏ சி ரிப்பேராம்
காத்து குளிரலையாம் '
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com
உண்மை
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஎரிவதில் எண்ணெய் ஊத்துன மாதிரி இருக்கே உங்க பேச்சு :)
பதிலளிநீக்குஆஹா ஆபிசில்சரி சூடு இல்லை)) கவிதை ரசித்தேன்!
பதிலளிநீக்குஉண்மைதான் வேர்க் போயிட்டு வீட்டுக்கு வரும்போது எல்லாம் சரியாக இருக்கோணும் என எதிர்பார்ப்போரும் இருக்கிறாங்க.. எல்லோரும் அப்படி இல்லை...:)
பதிலளிநீக்குசுடும் சொல்களும் இருக்கும் தமிழில்
பதிலளிநீக்குகுளிர் சொல்களும் இருக்கும் தானே!
பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
பதிலளிநீக்குகடைசி வரிகள் மிக அருமை.
வணக்கம்
பதிலளிநீக்குஇரசிக்கவைக்கும் வரிகள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-