வியாழன், 30 நவம்பர், 2017

உணவு உடை வீடு

உணவு உடை வீடு
-----------------------------------------------
கிராமத்து விவசாயம்
விட்டு விட்டு வந்து

நகரத்து பிஸ்ஸாவை
மென்றபடி உணவு

கிராமத்து பாவாடை
விட்டு விட்டு வந்து

நகரத்து டைட்ஸிலே
வெந்தபடி உடை 

கிராமத்து கண்மாய்
விட்டு விட்டு வந்து

நகரத்து ஏரியிலே
மிதந்தபடி வீடு 
--------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

5 கருத்துகள்:

  1. கிராமத்து கண்மாய்யை விட்டு வந்து, பிட்ஸாவை ஸ்டைலா மென்றபடி மாட்டோடு சண்டை போட்டு வீரத்தை காட்ட வேண்டும் என்று மெரினாவில் புர்ச்சி நடத்தினார்களே!

    பதிலளிநீக்கு